ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அறிவற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அறிவற்ற   பெயரடை

ಅರ್ಥ : அறிவுகுறைவாக உள்ளவன்

ಉದಾಹರಣೆ : அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कम या थोड़ी समझ वाला।

अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।
अल्पज्ञ, अल्पदृष्टि, अल्पबुद्धि, कम-समझ, तुच्छ-बुद्धि, बोदा, बोद्दा

Having a mental age of three to seven years.

idiotic, imbecile, imbecilic

ಅರ್ಥ : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?

ಸಮಾನಾರ್ಥಕ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो अच्छा जानकार न हो।

अल्पज्ञ व्यक्ति से ऐसी गूढ़ बातें पूछने से क्या फायदा होगा।
अल्पज्ञ

ಅರ್ಥ : அறிவில்லாத தன்மை.

ಉದಾಹರಣೆ : விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற, விவேகமில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो विवेकी न हो या जिसे भले-बुरे का ज्ञान न हो।

अविवेकी कंस ने भगवान कृष्ण को मारने के अनेकों प्रयास किए पर सफल नहीं हुआ।
अंधा, अजान, अजानी, अनसमझ, अनसमझा, अबधू, अबुझ, अबुध, अबोध, अमति, अविचारी, अविवेकी, नासमझ, बेसमझ, विवेकहीन

Lacking sense or discretion.

His rattlebrained crackpot ideas.
How rattlepated I am! I've forgotten what I came for.
rattlebrained, rattlepated, scatterbrained, scatty

ಅರ್ಥ : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது

ಉದಾಹರಣೆ : சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அறிவில்லாத, அறிவீனமான, முட்டாளான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो बहुत समझाने पर भी न समझे और मूर्खता करता चले।

खरदिमाग श्याम को समझाने का कोई फायदा नहीं।
खरदिमाग, खरदिमाग़

Lacking or marked by lack of intellectual acuity.

stupid