ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அறிந்துகொள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அறிந்துகொள்   வினைச்சொல்

ಅರ್ಥ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்

ಸಮಾನಾರ್ಥಕ : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु अथवा व्यक्ति को देखते ही जान लेना कि यह कौन या क्या है।

मैं उनका लिबास देखकर पहचान गई कि वे वकील हैं।
चीन्हना, जानना, पहचानना

ಅರ್ಥ : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : தெரிந்துகொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समझाने का काम दूसरे से कराना।

गणित का सवाल मैं न समझा सका तो दूसरे अध्यापक से समझवाया।
समझवाना

ಅರ್ಥ : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்

ಉದಾಹರಣೆ : நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : தெரிந்துகொள், புரிந்துக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के प्रति धारणा होना।

मैं उन्हें बहुत अच्छा समझती थी।
समझना

ಅರ್ಥ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति, वस्तु आदि से पूर्व परिचित होना।

मैं उसे दस साल से पहचानती हूँ।
चीन्हना, जानना, पहचानना

Be familiar or acquainted with a person or an object.

She doesn't know this composer.
Do you know my sister?.
We know this movie.
I know him under a different name.
This flower is known as a Peruvian Lily.
know