ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அருகிலுள்ள ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அருகிலுள்ள   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றின் அல்லது ஒரு இடத்தில் பக்கத்தில் மற்றொன்று அமைந்திருப்பது.

ಉದಾಹರಣೆ : எங்களுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரம் குஷிநகரமாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையிலுள்ள, அருகாமையிலுள்ள, அருகுஉள்ள, பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूरी, समय आदि के हिसाब से जो निकट हो या निकट का।

हमारे गाँव से निकटस्थ शहर कुशीनगर है।
श्यामजी हमारे करीबी मेहमान हैं।
अपदांतर, अपदान्तर, आसन्न, करीबी, नजदीकी, नज़दीकी, निकट का, निकटवर्ती, निकटस्थ, नैकटिक, पास का, मुत्तसिल, सन्निकट, सन्निहित, समीप का, समीपवर्ती, समीपस्थ, समीपी

Not far distant in time or space or degree or circumstances.

Near neighbors.
In the near future.
They are near equals.
His nearest approach to success.
A very near thing.
A near hit by the bomb.
She was near tears.
She was close to tears.
Had a close call.
close, near, nigh

ಅರ್ಥ : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய

ಉದಾಹರಣೆ : தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகிலிருக்கும், பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बगल में सोने वाला या साथ में सोने वाला।

माँ ने अपने अंकशायी बच्चे को ओढ़ाया।
अंकशायी

ಅರ್ಥ : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற

ಉದಾಹರಣೆ : இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன

ಸಮಾನಾರ್ಥಕ : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலிருக்கிற, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, பக்கத்திலிருக்கிற, பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पास या पड़ोस में रहने या होने वाला।

आज हमारे पड़ोसी व्यापारी की दूकान बंद थी।
अंतिक, अन्तिक, पड़ोसी

ಅರ್ಥ : பக்கத்திலுள்ள

ಉದಾಹರಣೆ : விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அருகிலிருக்கும், பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बगल का या बगल से संबंधित।

मेहमान बगली कमरे में बैठे हैं।
पार्श्व का, बगल का, बगली, बग़ली, बाजू का

Located on a side.

Side fences.
The side porch.
side

ಅರ್ಥ : அருகிலுள்ள

ಉದಾಹರಣೆ : என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पास आया हुआ।

मैं अभ्युपगत व्यक्ति को पहचान न सका।
अभ्युपगत, अभ्युपेत, उपागत, समीपागत

ಅರ್ಥ : மிகவும் அருகிலுள்ள

ಉದಾಹರಣೆ : இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?

ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सबसे निकट का।

यहाँ से निकटतम बसअड्डा कौन है।
निकटतम

ಅರ್ಥ : முன்னே வசிக்கக்கூடிய அல்லது எதிரே வசிக்கும்

ಉದಾಹರಣೆ : அருகிலுள்ள வீட்டில் இறப்பு நிகழ்ந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सामने रहने वाला।

हमारे अभ्युपित पड़ोसी बड़े दिलचस्प इंसान हैं।
अभ्युपित पड़ोसी का देहावसान हो गया है।
अभ्युपित