ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அரசு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அரசு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.

ಉದಾಹರಣೆ : அரசாங்கம் தங்களுடைய ஒழுக்க நெறியை நடத்திக் காட்ட வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அரசாங்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

देश, राज्य आदि का शासन-प्रबंध करने वाली संस्था या सत्ता।

सरकार को अपनी नीतियों पर अमल करना चाहिए।
गवर्नमेंट, गवर्नमेन्ट, गवर्मन्ट, प्रशासन, शासन, सरकार

The organization that is the governing authority of a political unit.

The government reduced taxes.
The matter was referred to higher authorities.
authorities, government, regime

ಅರ್ಥ : அரசன் போன்றோரின் ஆளுகை

ಉದಾಹರಣೆ : முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சி, சமஸ்தானம், பிரபுத்துவம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी राजा या रानी द्वारा शासित क्षेत्र।

मुगलकाल में भारत छोटे-छोटे राज्यों में बँटा हुआ था।
रजवाड़ा, राज्य, रियासत

The domain ruled by a king or queen.

kingdom, realm