ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அமுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அமுக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : குஸ்தியில் தோல்வியடைவது

ಉದಾಹರಣೆ : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நசுக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

ಅರ್ಥ : நன்றாக திணித்து நிரப்புவது

ಉದಾಹರಣೆ : அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : திணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खूब कस कर भरना।

उसने सारा सामान एक ही बोरे में ठूँसा।
ठाँसना, ठांसना, ठूँसना, ठूंसना, ठूसना, ठेंसना, ठेसना

Put something somewhere so that the space is completely filled.

Cram books into the suitcase.
cram

ಅರ್ಥ : அழுத்து, அமுக்கு

ಉದಾಹರಣೆ : மருத்துவர் ராஜேஷின் கொப்பளத்தை அழுத்தினார்.

ಸಮಾನಾರ್ಥಕ : அழுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उभरे, फूले या उठे हुए तल को भीतर की ओर दबाना।

डॉक्टर ने हाथ के बढ़े हुए फोड़े को पिचकाया।
पिचकाना, बिठाना, बैठाना

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் வாயில் பேனாவை அமுக்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : செலுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई वस्तु किसी के अंदर डालना।

बच्चे ने मुँह में पेन ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

ಅರ್ಥ : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது

ಉದಾಹರಣೆ : ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்

ಸಮಾನಾರ್ಥಕ : அடக்கு, ஒடுக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पर ऐसा ज़ोर पहुँचाना कि वह कुछ न कर सके।

गुंडों ने सारी बस्ती को डरा-धमका कर दबाया।
दबाना

Come down on or keep down by unjust use of one's authority.

The government oppresses political activists.
crush, oppress, suppress

ಅರ್ಥ : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

ಉದಾಹರಣೆ : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அடக்கு, உட்செலுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना