ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அன்னம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அன்னம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.

ಉದಾಹರಣೆ : வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, வாத்து, ஹம்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हंस की जाति का एक छोटा और मोटा जलपक्षी जिसका रंग सफेद, पंजे झिल्लीदार और चोंच का अग्र भाग चपटा होता है।

बतख के पंख हरसाल झड़ते हैं।
बतख, बतख़, बत्तक, बत्तख, बत्तख़

Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.

duck

ಅರ್ಥ : உணவு மற்றும் நீர்

ಉದಾಹರಣೆ : இப்பூமியில் எத்தனை நாட்கள் நமக்கு ஆகாரம்நீர் எழுதப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள்தான் நாம் வாழ்வோம்

ಸಮಾನಾರ್ಥಕ : அண்ணந்தண்ணி, அன்னஆகாரம், ஆகாரம், உணவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भोजन एवं जल।

अन्न-जल जीवन की मौलिक आवश्यकता है।
अन्न पानी, अन्न-जल, अन्न-पानी, अन्नजल, आबदाना, दाना पानी, दाना-पानी