ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அன்னப்பறவை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அன்னப்பறவை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : புராணத்தில் கூறப்படும் பாலையும் தண்ணீரையும் பிரித்துக் காட்டும் ஒரு வகை பறவை.

ಉದಾಹರಣೆ : மானசரோவரில் இன்றும் அன்னப்பறவை வந்து முத்துக்களை சாப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का बड़ा हंस।

ऐसा माना जाता है कि आज भी मानसरोवर में राजहंस मोती चुगने के लिए आते हैं।
कलहंस, राज मराल, राजहंस

Stately heavy-bodied aquatic bird with very long neck and usually white plumage as adult.

swan

ಅರ್ಥ : புரணத்தில் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும், இலக்கியத்தில் பெண்ணின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை.

ಉದಾಹರಣೆ : சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவையாகும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बत्तख की तरह का एक जलपक्षी।

हंस माँ सरस्वती का वाहन है।
पुरुदंशक, विधिवाहन, शितिच्छ, शितिपक्ष, श्वेतपत्र, स्वेतच्छद, स्वेतपक्ष, हंस

Stately heavy-bodied aquatic bird with very long neck and usually white plumage as adult.

swan