ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அனுமதி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அனுமதி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.

ಉದಾಹರಣೆ : பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம்

ಸಮಾನಾರ್ಥಕ : இசைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई विशेष काम करने या अपने पास कोई विशेष वस्तु रखने का शासन द्वारा प्रदत्त अधिकार-पत्र।

महेश को गाड़ी चलाने का लाइसेंस मिल गया है।
अनुज्ञप्ति, अनुमतिपत्र, परमिट, लाइसेंस, लाइसेन्स, लायसंस, लायसन्स

कोई काम करने से पहले उसके संबंध में बड़ों से मिलने या ली जाने वाली स्वीकृति जो बहुत-कुछ आज्ञा के रूप में होती है।

बड़ों की अनुमति के बिना कोई भी काम नहीं करना चाहिए।
अनुज्ञा, अनुमति, अभिमति, अभ्यनुज्ञा, आज्ञा, इजाजत, इजाज़त, परमिशन, परवानगी, रज़ा, रजा, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत, स्वीकृति

A legal document giving official permission to do something.

licence, license, permit

Permission to do something.

He indicated his consent.
consent

ಅರ್ಥ : ஒருவர் ஒன்றை செய்வதற்கு அளீக்கும் சம்மதம்.

ಉದಾಹರಣೆ : மகேஷிற்கு வண்டி ஓட்டுவதற்கான அனுமதி கிடைத்துவிட்டது

ಅರ್ಥ : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்

ಉದಾಹರಣೆ : பரீட்சை அறையில் கைபேசி கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अनुमति जो किसी को विशेष अवस्था में कोई कार्य करने अथवा कर्तव्य या दायित्व पूरा करने के लिए मिले।

परीक्षा में कैलक्यूलेटर के उपयोग की छूट है।
छूट

Freedom of choice.

Liberty of opinion.
Liberty of worship.
Liberty--perfect liberty--to think or feel or do just as one pleases.
At liberty to choose whatever occupation one wishes.
liberty

ಅರ್ಥ : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.

ಉದಾಹರಣೆ : வீட்டிற்கு போவதற்கு 15 நாட்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : இசைவு, ஏற்றல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह दिन जिसमें काम पर से अनुपस्थित रहने की स्वीकृति मिली हो।

घर जाने के लिए मेरी पंद्रह दिन की छुट्टी मंजूर हो गई है।
अवकाश, छुट्टी, रज़ा, रजा

ಅರ್ಥ : ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும் ஒப்புதல்.

ಉದಾಹರಣೆ : இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கீகாரம் கொடுத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கீகாரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्वीकार करने की क्रिया या भाव।

भारत सरकार ने इस परियोजना को चालू करने के लिए अपनी स्वीकृति दे दी है।
अंगीकरण, अंगीकृति, अनुज्ञप्ति, इकरार, इक़रार, ईजाब, मंजूरी, रज़ा, रजा, संप्रत्यय, स्वीकृति

Approval to do something.

He asked permission to leave.
permission