ಅರ್ಥ : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற
ಉದಾಹರಣೆ :
இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன
ಸಮಾನಾರ್ಥಕ : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, அருகிலுள்ள, பக்கத்திலிருக்கிற, பக்கத்திலுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :