ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அண்டா ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அண்டா   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

ಅರ್ಥ : நீர் வைக்கும் இரும்பு, பித்தளையின் அகல வாயுள்ள ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : கங்காளம் நீரினால் நிரப்பப்பட்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கங்காளம், பெருங்கலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी रखने का लोहे,पीतल आदि का चौड़े मुँह का एक बड़ा बरतन।

गंगाल पानी से भरा हुआ है।
कंडाल, गंगाल

ಅರ್ಥ : ஒரு வகை அண்டா

ಉದಾಹರಣೆ : குண்டானில் நீர் நிரப்பப்பட்டு இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : குண்டான், பெருங்கலம், பெரும்பாண்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का हंडा।

टोकने में पानी भरा हुआ है।
टोकना

ಅರ್ಥ : நீர் வைக்கும் அல்லது நிரப்பும் பித்தளை அல்லது உலோகத்திலான ஒரு பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டா நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : குண்டா, பெருங்கலம், பெரும்பாண்டம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी रखने या भरने का पीतल या ताँबे का एक बड़ा बर्तन।

हंडा पानी से भरा हुआ है।
हंडा

A very large pot that is used for boiling.

caldron, cauldron

ಅರ್ಥ : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம், வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

ಅರ್ಥ : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

ಸಮಾನಾರ್ಥಕ : சோடுதலை, தவலை, வளைப்பதலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

ಅರ್ಥ : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

ಉದಾಹರಣೆ : அண்டாவில் உள்ள பருப்பு குளிர்ந்து விட்டது அதை சூடு பண்ண வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काँसे का एक छोटा गोल बर्तन जिसमें दाल आदि पकाते हैं।

बटलोई की दाल ठंडी हो गई है, उसे गरम कर दो।
उखा, कुंड, कुण्ड, बटली, बटलोई, बटुली

Metal or earthenware cooking vessel that is usually round and deep. Often has a handle and lid.

pot