ಅರ್ಥ : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
ಉದಾಹರಣೆ :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.ಅರ್ಥ : மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது
ಉದಾಹರಣೆ :
மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : அமத்து
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* (इलेक्ट्रानिकी) जब प्रेरक परिपथ में विद्युत प्रवाह बंद हो तो (स्फुरण) रोकना या किसी उपकरण या घटक में (दोलन या प्रवाह) रोकना।
बिजली-मिस्त्री ने खराब स्विच से निकल रहे स्फुर्लिंग को बुझाया।Electronics: suppress (sparking) when the current is cut off in an inductive circuit, or suppress (an oscillation or discharge) in a component or device.
quenchಅರ್ಥ : எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது
ಉದಾಹರಣೆ :
எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
तपी हुई वस्तु विशेषकर धातुओं को पानी या अन्य तरल पदार्थ में डालकर ठंडा करना।
लोहार औजार बुझा रहा है।ಅರ್ಥ : நெருப்பை விளக்கை நிறுத்துதல்.
ಉದಾಹರಣೆ :
பத்தி அணைந்து விட்டது
ಅರ್ಥ : நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.
ಉದಾಹರಣೆ :
அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Put out, as of fires, flames, or lights.
Too big to be extinguished at once, the forest fires at best could be contained.ಅರ್ಥ : எரியும் பொருளை குளிர வைப்பது
ಉದಾಹರಣೆ :
எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विद्युत से जलती हुई वस्तु को बंद करना या इस अवस्था में करना कि वह जलना या प्रकाश देना बंद कर दे।
उसने बटन दबाकर बत्ती को बुझा दिया।Cause to stop operating by disengaging a switch.
Turn off the stereo, please.ಅರ್ಥ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு
ಉದಾಹರಣೆ :
அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
ಸಮಾನಾರ್ಥಕ : வரப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.
embankmentಅರ್ಥ : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்
ಉದಾಹರಣೆ :
வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।
दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..
cushionಅರ್ಥ : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
ಉದಾಹರಣೆ :
அவன் மெத்தையில் தூங்குகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.
mattress