ಅರ್ಥ : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ಉದಾಹರಣೆ :
முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி
ಸಮಾನಾರ್ಥಕ : அலங்காரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
ಉದಾಹರಣೆ :
மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : வரிசை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।
राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।ಅರ್ಥ : குழு, கழகம், அணி
ಉದಾಹರಣೆ :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :