ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அட்டை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அட்டை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அட்டை

ಉದಾಹರಣೆ : அட்டையின் மேல் உப்பை தூவினால் அது இறந்துவிடும்

ಅರ್ಥ : ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்ததை உறிஞ்சுவதுமாகிய உயிரினம்.

ಉದಾಹರಣೆ : பசுவின் உடலில் அட்டை ஒட்டிக் கொண்டு இரத்ததை உறிஞ்சுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இரத்தம் உறிஞ்சிப் பூச்சி, மரவட்டை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी में पाया जाने वाला एक थोड़ा लम्बा कीड़ा जो जीवों के शरीर में लगकर उनका खून चूसता है।

भैंस जैसे ही तालाब में घुसी उसके शरीर में कई जोंकें चिपक गईं।
अस्रपा, जलसर्पिणी, जलसूचि, जलाका, जलाटनी, जलात्मिका, जलोका, जलोकिका, जलोरगी, जलौका, जोंक, तीक्ष्णा, पंकेशया, पटालुका, भ्रमणी, रक्तपा, रक्तपाता, रक्तसंदेशिका, रक्तसन्देशिका, वेणिवेधनी, वेधिनी, शंकुमुखी, सलिलौका

Carnivorous or bloodsucking aquatic or terrestrial worms typically having a sucker at each end.

bloodsucker, hirudinean, leech

ಅರ್ಥ : காகிதத்தில் சில அடுக்குகளைக் கொண்ட ஒரு பொருள்

ಉದಾಹರಣೆ : அட்டையிலான பெட்டிகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काग़ज़ के कई परतों को सटाकर बनाया हुआ पत्ता।

गत्ते के बने बक्सों में सामान सुरक्षित रखा जाता है।
कूट, गत्ता, दफ़्ती, वसली

A stiff moderately thick paper.

cardboard, composition board

ಅರ್ಥ : அட்டை

ಉದಾಹರಣೆ : ஒரு அட்டையில் இருபது சத்து மாத்திரைகள் உள்ளன.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की जोंक।

कपिला पर नमक छिड़कने से वह मर जाती है।
कपिला

पत्ते की तरह का पर चौकोर कोई वस्तु जो अपने आप में पूर्ण हो।

उसने दवाई की दुकान से दवा का एक पत्ता खरीदा।
ताश के पत्ते बिखरे पड़े हैं।
पत्ता