ಅರ್ಥ : வேகம், அறிவு, தொழில் முதலியவற்றின் எல்லை
ಉದಾಹರಣೆ :
குழந்தைகளின அறிவாற்றல் எதுவரை அடைகிறது என்பதை கூறுவது கடினமாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : உணர்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நன்றாக அறியும் திறன்
ಉದಾಹರಣೆ :
எந்த செய்தியையும் அவன் நன்றாக பிடித்துக் கொள்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : பிடித்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு இடத்திற்கு சென்றடையும் காரியம்
ಉದಾಹರಣೆ :
இங்கிருந்து பனாரஸ் அடைதல் எளிதாகும்.
ಸಮಾನಾರ್ಥಕ : சேர்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :