ಅರ್ಥ : அடை
ಉದಾಹರಣೆ :
ஓடம் நதியின் கரையை அடைந்தது
ಅರ್ಥ : அனுகூலமாக
ಉದಾಹರಣೆ :
எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.
ಸಮಾನಾರ್ಥಕ : கிடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Have smooth relations.
My boss and I get along very well.ಅರ್ಥ : அடை
ಉದಾಹರಣೆ :
இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தொடர முடியாதது
ಉದಾಹರಣೆ :
அவன் தன்னுடைய கடையை மூடினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cease to operate or cause to cease operating.
The owners decided to move and to close the factory.ಅರ್ಥ : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.
ಉದಾಹರಣೆ :
நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது
ಸಮಾನಾರ್ಥಕ : பெறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
ಉದಾಹರಣೆ :
என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : தீர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றினை அடைவது
ಉದಾಹರಣೆ :
அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : தொடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
ಉದಾಹರಣೆ :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :