ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அடிதடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அடிதடி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தர்மத்திற்கு மாறாக

ಉದಾಹರಣೆ : இன்று சமுதாயம் அதர்மத்தில் செல்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அதர்மம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धर्म के विरुद्ध कार्य।

आज-कल समाज में अधर्म का बोलबाला है।
अधर्म, अनमारग, अमारग, अमार्ग, कदाचार, कुधर्म, कुमारग, कुमार्ग, दुराचार, पापाचार

Activity that transgresses moral or civil law.

He denied any wrongdoing.
actus reus, misconduct, wrongdoing, wrongful conduct

ಅರ್ಥ : அடிக்கும் - வெட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : இனத் தொடர்பான பிரச்சனை எழுந்தவுடன் அடிதடி ஆரம்பமானது

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मारने-काटने की क्रिया।

सांप्रदायिक दंगा भड़कते ही मारकाट शुरू हो गई।
कटा, कटाकटी, ख़ून ख़राबा, ख़ून-ख़राबा, ख़ूनख़राबा, खून खराबा, खून-खराबा, खूनखराबा, मार-काट, मारकाट, रक्तपात

Indiscriminate slaughter.

A bloodbath took place when the leaders of the plot surrendered.
Ten days after the bloodletting Hitler gave the action its name.
The valley is no stranger to bloodshed and murder.
A huge prison battue was ordered.
battue, bloodbath, bloodletting, bloodshed

ಅರ್ಥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது

ಸಮಾನಾರ್ಥಕ : சண்டை, தொந்தரவு, பிரச்சினை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मारपीट करने की क्रिया या भाव।

चुनाव के समय बहुत मार-पीट होती है।
अभिहति, धींगा-धींगी, धींगाधींगी, मार पिटाई, मार-पिटाई, मार-पीट, मारपीट, मारा-मारी, मारामारी

ಅರ್ಥ : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

ಉದಾಹರಣೆ : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : சச்சரவு, சண்டை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle

அடிதடி   பெயரடை

ಅರ್ಥ : அடிதடிவழக்கு நீதிமன்றத்தோடு தொடர்புடைய

ಉದಾಹರಣೆ : முல்ஜிம்க்கு எதிராக சில அடிதடி வழக்குகள் தொடுக்கப்பட்டன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

फौजदारी अदालत से संबंधित या फौजदारी अदालत का।

मुलजिम के विरुद्ध कई फौजदारी मुकदमे दायर किए गए हैं।
फ़ौजदारी, फौजदारी