ಅರ್ಥ : பணயம், அடமானம், அடகு
ಉದಾಹರಣೆ :
தருமர் சூதாட்டத்தின் பொழுது திரௌபதியை பணயமாக வைத்தார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.
ಉದಾಹರಣೆ :
தங்களின் அடமானப் பொருள் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The delivery of personal property in trust by the bailor to the bailee.
bailment