ಅರ್ಥ : எது அடக்கப்பட்டதோ
ಉದಾಹರಣೆ :
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினால் அடக்கப்பட்ட மக்கள் அரசின் விதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : கட்டுப்படுத்தப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका दमन किया गया हो।
वर्षों से दमित मज़दूरों ने आखिर एक दिन विद्रोह कर ही दिया।ಅರ್ಥ : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது
ಉದಾಹರಣೆ :
ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட, விலக்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।
शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।