ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அச்சுறுத்தல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அச்சுறுத்தல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து பலவந்தமாக பணம் வசூல் செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : பணக்கார பெண்களை அச்சுறுத்தி போதிய பணத்தை கொள்ளை அடித்த ஒரு குற்றவாளியை காவலாளி பிடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : துண்ணுறுத்தல், பயமுறுத்தல், வெருளுறுத்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे जबरदस्ती पैसा वसूलने की क्रिया।

पुलिस ने एक ऐसे अपराधी को पकड़ा जो अमीर महिलाओं को ब्लैकमेल कर काफी रुपया लूटता था।
ब्लैकमेल

Extortion of money by threats to divulge discrediting information.

blackmail

ಅರ್ಥ : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : திட்டல், பயமுறுத்தல், மிரட்டல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दंड देने या हानि पहुँचाने का भय दिखाने की क्रिया।

मदन की धमकी से डरकर उसने थाने में रपट दर्ज़ कराई।
अपक्रोश, धमकी, धौंस

Declaration of an intention or a determination to inflict harm on another.

His threat to kill me was quite explicit.
threat

ಅರ್ಥ : ஒருவருக்கு தெரியாமல் அவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து மிரட்டும் செயல்

ಉದಾಹರಣೆ : பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதோடு அவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : பயமுறுத்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे उसके न चाहते हुए भी अपने मनमाफिक काम कराने की क्रिया।

पहले तो वह लड़कियों को बहलाकर अश्लील फोटो खिंचता था फिर उन्हें ब्लैकमेल करना शुरू करता था।
ब्लैकमेल