ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அச்சு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அச்சு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வாகனத்தின் இரு சக்கரங்களின் மையத்தில் செல்லும் இரும்புத் துண்டு.

ಉದಾಹರಣೆ : விபத்தின்பொழுது வண்டியின் சக்கரத்தின் அச்சு ஓடியது

ಸಮಾನಾರ್ಥಕ : இருசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लोहे आदि का वह डंडा जिसके दोनों सिरों पर गाड़ी आदि के पहिए लगे रहते हैं।

दुर्घटना के समय गाड़ी का एक पहिया धुरी से निकल गया।
अक्ष, इरसी, धुरा, धुरी, धौ, नभ्य

A shaft on which a wheel rotates.

axle

ಅರ್ಥ : மரம், மெழுகு, மண் உலோகத்திலான ஒரு அச்சு இதனால் பொருட்கள் உருவாக்கப்படும்

ಉದಾಹರಣೆ : மண்ணை அச்சில் வார்த்து செங்கல் செய்யப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी,मोम,मिट्टी,धातु आदि का वह ढाँचा जिसमें ढालकर चीज़ें बनाई जाती हैं।

मिट्टी को साँचे में ढालकर ईंट बनाई जाती है।
फरमा, साँचा, सांचा

A mold for setting concrete.

They built elaborate forms for pouring the foundation.
form

ಅರ್ಥ : அச்சு

ಉದಾಹರಣೆ : இங்கிருந்த அச்சு எங்கே சென்றது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पाँचों उँगलियों के आकार का एक दो पल्लों वाला उपकरण जिससे काग़ज-पत्र दबाकर रखे जाते हैं।

यहाँ रखा पंजा कहाँ गया!।
पंजा

A thin pointed piece of metal that is hammered into materials as a fastener.

nail

ಅರ್ಥ : குறியீடு பதிப்பதற்கு உதவும் மரம் அல்லது உலோகத்தினால் ஆன ஒரு பொருள்

ಉದಾಹರಣೆ : தபால்காரன் கடிதங்களின் மேல் முத்திரையைக் கொண்டு குறியீட்டைப் பதித்துக் கொண்டிருந்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : முத்திரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी या धातु आदि का वह खंड जिसपर कोई आकृति या बेल-बूटे आदि खुदे हों और उसे किसी दूसरी वस्तु पर रखकर दबाने से उसमें खुदी आकृति उतर या बन जाए।

मजदूर ठप्पे से कपड़ों पर तरह-तरह की छाप बना रहा है।
छापा, ठप्पा, थापा

A block or die used to imprint a mark or design.

stamp

ಅರ್ಥ : ஒன்றின் மீது ஏற்றப்படும் செருப்பு அல்லது தொப்பி முதலியவற்றை உருவாக்கும் ஒரு அச்சு

ಉದಾಹರಣೆ : செருப்பு தைப்பவன் செருப்பை அச்சில் வைத்து முள்ளை அடித்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह ढाँचा जिसपर चढ़ाकर जूता सिया या टोपी,पगड़ी आदि बनाई जाती है।

मोची जूते को कलबूत पर रखकर काँटी मार रहा है।
कलबूत

Holding device shaped like a human foot that is used to fashion or repair shoes.

cobbler's last, last, shoemaker's last

ಅರ್ಥ : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.

ಉದಾಹರಣೆ : மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।

रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।
अर्जुन ने उपलक्ष्य को देखकर लक्ष्य -वेधन किया था।
बारिश खुलने का कोई संकेत नहीं है।
अलामत, आसार, इंग, इङ्ग, उपलक्ष, उपलक्ष्य, केतु, चिन्ह, चिह्न, निशान, प्रतीक, प्रतीक चिन्ह, प्रतीक चिह्न, संकेत, सङ्केत

A perceptible indication of something not immediately apparent (as a visible clue that something has happened).

He showed signs of strain.
They welcomed the signs of spring.
mark, sign

ಅರ್ಥ : காகிதம், துணி முதலியவற்றின் மேல் எழுத்தாகவோ சித்திரமாகவோ பதிக்கப்படுவது

ಉದಾಹರಣೆ : இந்த புடவையில் மயில் போன்ற அச்சு பதிக்கப்பட்டுள்ளது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काग़ज़,कपड़े आदि पर ढले, खुदे या लिखे हुए अक्षरों, चित्रों आदि के चिन्ह।

इस साड़ी पर जहाज के छाप हैं।
छप्पा, छाप, छापा

A picture or design printed from an engraving.

print

ಅರ್ಥ : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.

ಉದಾಹರಣೆ : பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अपने आप बना हुआ या किसी चीज़ के संपर्क, संघर्ष या दाब से पड़ा हुआ या डाला हुआ चिन्ह।

रेगिस्तान में जगह-जगह ऊँट के पैरों के निशान नज़र आ रहे थे।
चिन्ह, चिह्न, छाप, निशान

A concavity in a surface produced by pressing.

He left the impression of his fingers in the soft mud.
depression, impression, imprint

ಅರ್ಥ : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

ಉದಾಹರಣೆ : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அடையாளம், அறிகுறி, இலச்சினை, குறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

அச்சு   பெயரடை

ಅರ್ಥ : அச்சு சம்பந்தமான

ಉದಾಹರಣೆ : பூமியின் அச்சு வளைந்த சூரியனின் பக்கம் இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अक्ष से संबंधित।

पृथ्वी का अक्षीय झुकाव सूर्य की तरफ़ है।
अक्षीय

Of or relating to or resembling an axis of rotation.

axial