ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அச்சிடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அச்சிடு   வினைச்சொல்

ಅರ್ಥ : அச்சடிக்கும் இயந்திரத்தின் மூலமாக அச்சிடப்படுவது

ಉದಾಹರಣೆ : அவனுடைய புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छापे के यंत्र या ठप्पे आदि से छापा जाना।

उनकी नई क़िताब छपी है।
छपना, मुद्रित होना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

ಅರ್ಥ : எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு பதித்தல்.

ಉದಾಹರಣೆ : இந்த புத்தகத்தை நருளா அச்சகத்தில் அச்சிட்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சடி, அச்சுஅடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छापे की कल से अक्षर या चित्र अंकित करना।

इस पुस्तक को नरुला प्रिंटर्स ने छापा है।
छापना, मुद्रण करना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

ಅರ್ಥ : அச்சடிக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட

ಉದಾಹರಣೆ : உறையின் மேல் அஞ்சலகத்தின் முத்திரை அச்சடிக்கப்பட்டுள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : அச்சடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिह्नित या अंकित होना।

लिफ़ाफे पर डाकघर की मुहर छपी है।
छपना

ಅರ್ಥ : அச்சிடப்பட்டதை மக்களுக்கு முன்பு கொண்டுவருவது

ಉದಾಹರಣೆ : அவர் தன்னுடைய கவிதையை செய்தித்தாளில் அச்சிட்டார்

ಸಮಾನಾರ್ಥಕ : பதிப்பிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छपाकर लोगों के सामने लाना।

उन्होंने अपनी कविता अख़बार में छपवाई।
छपवाना, छपाना, प्रकाशित कराना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

ಅರ್ಥ : எழுத்து படம் முதலியவற்றை அச்சுப்பொறி கொண்டு பதித்தல்.

ಉದಾಹರಣೆ : தேர்தல் பிரசாரம் தேர்தல் சின்னங்களை செய்திதாளில் அச்சிடுள்ளனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्याही आदि की सहायता से एक वस्तु को दूसरी वस्तु पर दबाकर उसकी आकृति उतारना।

चुनाव प्रचारकों ने जगह-जगह दीवारों पर चुनाव चिह्न छापे हैं।
छापना

Mark or stamp with or as if with pressure.

To make a batik, you impress a design with wax.
impress, imprint