ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அசடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அசடு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

ಉದಾಹರಣೆ : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

ಅರ್ಥ : அறியாமை இருட்டு

ಉದಾಹರಣೆ : அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு

ಸಮಾನಾರ್ಥಕ : அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अज्ञान रूपी अंधकार।

ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।
अंध तमिस्र, अज्ञान अंधकार, अज्ञान तिमिर