ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அக்னிட்டோமம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அக்னிட்டோமம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வசந்த காலத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக செய்யப்படும் ஐந்து நாள் யாகம்

ಉದಾಹರಣೆ : அக்னி ஹோமம் செய்யும் அதிகாரம் பிராமண அக்னி ஹோத்ரிக்கு மட்டுமே உள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னி ஓமம், அக்னி யாகம், அக்னி வேள்வி, அக்னி ஹோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वसंत ऋतु में स्वर्ग प्राप्ति के निमित्त किया जाने वाला पाँच दिन का यज्ञ।

अग्निष्टोम करने का अधिकार केवल ब्राह्मण अग्निहोत्री को ही होता है।
अग्निष्टोम, अग्निष्टोम यज्ञ

The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.

The celebration of marriage.
celebration, solemnisation, solemnization

ಅರ್ಥ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிசாந்தி, அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

ಅರ್ಥ : வேள்வி செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிசாந்தி, அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual