ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அக்னிசாந்தி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அக்னிசாந்தி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், தீவளர்த்தல், யாகம், வேள்வி, ஹோமம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मंत्र पढ़कर कुछ निश्चित पदार्थ अग्नि में डालने की क्रिया।

पंडितजी ने कहा कि हवन का समय बीता जा रहा है।
अग्निहोत्र, आहवन, आहुति, आहुति दान, आहुती, प्रहुति, स्वाहाकार, हवन, हवन दान, होम

The activity of worshipping.

worship

ಅರ್ಥ : வேள்வி செய்யும் செயல்

ಉದಾಹರಣೆ : ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், தீவளர்த்தல், யாகம், வேள்வி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यज्ञ करने की क्रिया।

हनुमान मंदिर में यजन शुरू है।
अभिहवन, यजन, यज्ञ अनुष्ठान, यज्ञ कर्म

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

அக்னிசாந்தி   பெயரடை

ಅರ್ಥ : யாகம் தொடர்பான

ಉದಾಹರಣೆ : ஒரு எண்ணூறு யாக குண்டங்கள் உருவாகி தயாராக இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : அக்னி, அக்னிட்டோம, ஓம, யாக, வேள்வி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यज्ञ संबंधी या यज्ञ का।

एक सौ आठ याज्ञीय कुंड बनकर तैयार हैं।
मेध्य, यजुष्य, यज्ञीय, याज्ञिक, याज्ञिय, याज्ञीय