ಅರ್ಥ : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்
ಉದಾಹರಣೆ :
அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அகந்தைகொள், ஆணவம்கொள், கர்வம்கொள், சாட்டங்கொள், செருக்குகொள், திமிரை வெளிக்காட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अपना अभिमान प्रदर्शित करना।
वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।