ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ அகந்தை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

அகந்தை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு

ಉದಾಹರಣೆ : அகந்தையை விடுபவன் மோட்சம் பெறுகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கர்வம், திமிர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मनुष्य में होनेवाला यह ज्ञान या धारणा कि मैं हूँ या मैं करता हूँ तथा मेरी औरों से पृथक एवं स्वतंत्र सत्ता है।

अहं को त्यागकर ही मोक्ष पाया जा सकता है।
अस्मिता, अहं, अहं तत्व, अहंभाव, आत्म तत्व, मैं भाव

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

ಅರ್ಥ : இறுமாப்பு நிலை.

ಉದಾಹರಣೆ : அகந்தை மனிதனை அழித்து விடும்

ಸಮಾನಾರ್ಥಕ : அகங்காரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

An inflated feeling of pride in your superiority to others.

ego, egotism, self-importance

ಅರ್ಥ : பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.

ಉದಾಹರಣೆ : அவர்களுடைய பகட்டு என்னை மயங்கச் செய்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அகங்காரம், அகம்பாவம், ஆணவம், இராங்கி, கருவம், கர்வம், கொட்டம், கொழுப்பு, சாட்டம், செருக்கு, ஜம்பம், தருக்கு, தலைக்கனம், திமிரு, திமிர், தெனாவட்டு, பகட்டு, பிகு, பெருமிதம், மதமதப்பு, மதம், மமதப்பு, மமதை, மிடுக்கு, முறுக்கு, முறைப்பு, விறைப்பு, வீம்பு, வீராப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आभिमानपूर्वक अपने नखरे दिखाने की क्रिया या भाव।

उसकी इतराहट मुझे लुभाती है।
इतराहट, मटकन

A deliberate pretense or exaggerated display.

affectation, affectedness, mannerism, pose