ಅರ್ಥ : மனதில் வைக்க
ಉದಾಹರಣೆ :
நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது
ಉದಾಹರಣೆ :
இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : போடு, வை
ಉದಾಹರಣೆ :
மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.
ಸಮಾನಾರ್ಥಕ : போடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு நிலையில் அல்லது செயலில் வை
ಉದಾಹರಣೆ :
அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।
कमरे को साफ रखो।ಅರ್ಥ : வை
ಉದಾಹರಣೆ :
அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்
ಉದಾಹರಣೆ :
அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।
उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।ಅರ್ಥ : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது
ಉದಾಹರಣೆ :
புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :