ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேவுவேலை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேவுவேலை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.

ಉದಾಹರಣೆ : ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : உளவுவேலை, ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जासूस का काम।

जासूस की जासूसी रंग लाई और कातिल पकड़ा गया।
जासूसी, मुखबिरी, मुख़बिरी

The act of detecting something. Catching sight of something.

catching, detection, espial, spotting, spying