ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேலையற்ற ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேலையற்ற   பெயரடை

ಅರ್ಥ : ஒரு செயலும் செய்யாத நிலை.

ಉದಾಹರಣೆ : நான் இந்த நேரம் வேலை எதுவுமில்லாதவனாக இருக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो किसी काम में व्यस्त न हो।

मैं इस समय खाली हूँ।
अव्यस्त, अव्यापार, ख़ाली, खाली, मुअत्तल

Not taken up by scheduled activities.

A free hour between classes.
Spare time on my hands.
free, spare

ಅರ್ಥ : எந்த ஒரு செயலும் செய்யாத நிலை.

ಉದಾಹರಣೆ : தற்பொழுது பெரும்பான்மையான இளைஞர்கள் வேலையில்லாதவர்களாக இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : பணியற்ற, பணியில்லாத, வேலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसके हाथ में जीविका-निर्वाह के लिए कोई काम-धंधा न हो।

आजकल बहुत सारे युवक बेरोज़गार हैं।
आजीविकाहीन, जीविकाहीन, निरुद्यम, बेरोजगार, बेरोज़गार

Not having a job.

Idle carpenters.
Jobless transients.
Many people in the area were out of work.
idle, jobless, out of work

ಅರ್ಥ : ஒன்றில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : இது எனக்கு வேலையில்லாத நாளாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : வேலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसमें बहुत काम-काज न हो।

मेरे लिए आज का पूरा दिन निवछरा है।
निवछरा

ಅರ್ಥ : எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாத

ಉದಾಹರಣೆ : வேலையில்லாத நபர்களுக்கு இந்த வேலை ஒப்படைக்கப்பட்டன

ಸಮಾನಾರ್ಥಕ : வேலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी काम में न लगाया हुआ।

अनियुक्त व्यक्तियों को यह काम सौंप दिया जाय।
अनियुक्त

ಅರ್ಥ : ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் திரிந்துகொண்டு இருக்கும் நிலை

ಉದಾಹರಣೆ : யோகேந்திரன் இங்கே தங்கக்கூடியவர் இல்லை, அவர் ஒரு சுற்றித்திரிகிற நபர்

ಸಮಾನಾರ್ಥಕ : சுற்றித்திரிகிற


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक स्थान पर जमकर न रहने वाला।

योगेन्द्र यहाँ टिकनेवाला नहीं, वह एक उठल्लू व्यक्ति है।
उठल्लू

Continually changing especially as from one abode or occupation to another.

A drifting double-dealer.
The floating population.
Vagrant hippies of the sixties.
aimless, drifting, floating, vagabond, vagrant

ಅರ್ಥ : செயலில் ஈடுபடாத

ಉದಾಹರಣೆ : வேலையில்லாத விவசாயிகள் மேட்டின் மீது உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : வேலையில்லாத


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कार्य में न लगा हुआ।

अप्रवृत्त कृषक मेड़ पर बैठकर बीड़ी पी रहा था।
अकार्यसाधक, अप्रवृत्त, अव्यवहारीय

Not in action or at work.

An idle laborer.
Idle drifters.
The idle rich.
An idle mind.
idle