ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : மற்றொரு மனிதன்
ಉದಾಹರಣೆ : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : இன்னொருவர், பிறத்தியார், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர்
ಅರ್ಥ : வேறொருவர், மற்றவர்
ಉದಾಹರಣೆ : என்னால் இந்த உதவியை செய்ய இயலாது. மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
ಸಮಾನಾರ್ಥಕ : மற்றவர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
किसी और से या किसी दूसरे से।
ಸ್ಥಾಪನೆ