ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேர்க்குரு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேர்க்குரு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : எரிச்சலை உண்டாக்கும் உடலில் தோன்றும் சிவப்பு நிற சிறுப் பரு

ಉದಾಹರಣೆ : அவன் வேர்க்குருவால் அவதிப்பட்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : வியர்க்குரு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का रोग जिसमें शरीर में जलन महसूस होती है और कभी-कभी शरीर पर दाने भी निकल जाते हैं।

वह उष्माघात से परेशान है।
उष्माघात, गरमी, गर्मी

The sensation caused by heat energy.

heat, warmth

ಅರ್ಥ : வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்

ಉದಾಹರಣೆ : வேர்க்குருவினால் உடல் முழுவதும் அடையாளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சுள்ளக்கம், வெகுர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का रोग जो पित्त की अधिकता या रक्त में अधिक गरमी आ जाने के कारण होता है।

पित्ती में सारे शरीर में दाने और लाल चकत्ते निकल आते हैं।
पित्ती

ಅರ್ಥ : கோடைக்காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.

ಉದಾಹರಣೆ : அவனுடைய உடல் முழுவதும் வேர்க்குரு இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गरमी में पसीने के कारण शरीर पर निकलने वाले छोटे-छोटे दाने।

उसके पूरे शरीर पर घमौरी निकल आई है।
अँधौरी, अँभौरी, अंधोरी, अंधौरी, अन्धोरी, अन्धौरी, अम्हौरी, घमौरी, पित्ती

Obstruction of the sweat ducts during high heat and humidity.

heat rash, miliaria, prickly heat