ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வேதனைப்படுத்து ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வேதனைப்படுத்து   வினைச்சொல்

ಅರ್ಥ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலங்கவை, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शारीरिक या मानसिक वेदना पहुँचाकर व्याकुल करना।

राजा ने युद्ध बंदियों को बहुत तड़पाया।
तड़पड़ाना, तड़पाना, तड़फड़ाना, तड़फाना

ಅರ್ಥ : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

ಉದಾಹರಣೆ : சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, கலங்கவை, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को तड़पाने में प्रवृत्त करना।

जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।
तड़पड़वाना, तड़पवाना, तड़फड़वाना, तड़फवाना

ಅರ್ಥ : ஒருவருக்கு காயம் போன்றவற்றை தொடுவதால் ஏற்படும் வலி

ಉದಾಹರಣೆ : என் காலிலுள்ள கொப்பளம் என்னை மிகவும் துன்புறுத்துகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : துன்பப்படுத்து, துன்புறுத்து, துயரப்படுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के घाव आदि को ऐसे छूना कि वह दर्द करने लगे।

अनजाने में उसने मेरा फोड़ा दुखा दिया।
दुखाना

Cause injuries or bodily harm to.

injure, wound