ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்
ಉದಾಹರಣೆ : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சாகுபடி, மகசூல், மாசூல், விளைச்சல், விளையுள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।
The yield from plants in a single growing season.
ಅರ್ಥ : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
ಉದಾಹರಣೆ : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், மகசூல், விவசாயம், வேளாண்மை
ಸ್ಥಾಪನೆ