ಅರ್ಥ : தையல் பிரி, வெளிவா
ಉದಾಹರಣೆ :
இந்த சட்டையின் தையல் பிரிந்துவிட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : தையல் பிரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Become or cause to become undone by separating the fibers or threads of.
Unravel the thread.ಅರ್ಥ : பிய், வெளிவா, பிரி
ಉದಾಹರಣೆ :
சட்டையின் பொத்தான் பிய்ந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வெளிவா, வெளியாகு
ಉದಾಹರಣೆ :
குண்டு பாய்ந்தவுடன் காந்திஜியின் வாயிலிருந்து ஹேராம் என்ற வார்த்தை வெளிவந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : வெளியாகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விடுதலையாகு, வெளிவா
ಉದಾಹರಣೆ :
இந்த வட்டாரத்தின் பெரிய போக்கிரி நேற்று சிறையிலிருந்து விடுதலையானான்
ಸಮಾನಾರ್ಥಕ : விடுதலையாகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வெளிவா
ಉದಾಹರಣೆ :
மேசையின் ஒரு முனை மட்டும் சிறிது வெளிவந்துள்ளது
ಅರ್ಥ : வெளிப்படு, வெளிவா
ಉದಾಹರಣೆ :
சுவாமியின் ஆசீர்வாதத்தால் ஊமையின் வாயிலிருந்து வார்த்தை வெளிப்பட்டது.
ಸಮಾನಾರ್ಥಕ : வெளிப்படு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வெளிவா
ಉದಾಹರಣೆ :
தேன் கூட்டிலிருந்து தேன் வெளிவருகிறது
ಅರ್ಥ : வெளிவா
ಉದಾಹರಣೆ :
பாம்பு புற்றிலிருந்து வெளிவந்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குறை மற்றும் பிழைகளை விலக்குவது
ಉದಾಹರಣೆ :
அவன் திருந்த விரும்பினாலும் தன்னுடைய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : செம்மைபடு, நீங்கு திருந்து, பண்படு, மீள, விடுபடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दोष एवं त्रुटि आदि का दूर होना या बिगड़े हुए का बनना।
वह सुधरना चाहता है पर अपनी आदतों से लाचार है।