ಅರ್ಥ : மாமிசத்திற்காக பறவை-கால்நடைகளை ஆயுதத்தைக் கொண்டு ஒரே முறை வெட்டுவது
ಉದಾಹರಣೆ :
முஸ்லீம்கள் ஒரே வெட்டில் வெட்டிய மாமிசத்தை உண்பது பாவம் என்று நினைக்கிறார்கள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मांस के लिए पशु-पक्षी काटने का वह ढंग जिसमें उसे हथियार के एक वार से काट डाला जाता है।
मुसलमान झटके द्वारा काटा मांस खाना पाप समझते हैं।ಅರ್ಥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ಉದಾಹರಣೆ :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The act of changing in form or shape or appearance.
A photograph is a translation of a scene onto a two-dimensional surface.ಅರ್ಥ : ஒரு கோடு மற்றொரு கோட்டை குறுக்கே வெட்டுதல்
ಉದಾಹರಣೆ :
ஐந்து செ.மீட்டருக்கு கோடு வரைந்து, அதை மூன்று செ.மீட்டர் கோட்டால் குறுக்கே வெட்டவும்.
ಸಮಾನಾರ್ಥಕ : அறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक रेखा का किसी एक स्थान पर दूसरी रेखा के ऊपर से होते हुए आगे निकल जाना।
रेखा गणित के इस प्रश्न में क्षैतिज रेखा को एक लंबवत रेखा बीचोबीच काट रही है।ಅರ್ಥ : துண்டிப்பது
ಉದಾಹರಣೆ :
மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : துண்டி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்
ಉದಾಹರಣೆ :
அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Make an incision into by carving or cutting.
inciseಅರ್ಥ : தோண்டியெடுப்பது
ಉದಾಹರಣೆ :
அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : தோண்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : துண்டி, வெட்டு, அறு
ಉದಾಹರಣೆ :
போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வெட்டு
ಉದಾಹರಣೆ :
அவன் வீட்டின் கூரையின் மேல் இருந்த மாமரத்தின் கிளையை வெட்டினான்.
ಅರ್ಥ : வெட்டு
ಉದಾಹರಣೆ :
ஆடுபுலி ஆட்டத்தின் போது ராஜன் தன் காயைக் கொண்டு கோபியின் காயை வெட்டினான்.
ಅರ್ಥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ಉದಾಹರಣೆ :
தோட்டக்காரன் செடிகளை வெட்டினான்
ಸಮಾನಾರ್ಥಕ : அறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கத்தி, அரிவாள் போன்றவற்றால் துண்டித்தல்.
ಉದಾಹರಣೆ :
தோட்டக்காரன் தோட்டத்தில் உள்ள செடிகளை ஒவ்வொரு மாதமும் வெட்டி விடுகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வெட்டு
ಉದಾಹರಣೆ :
நாவிதன் சிறுவனின் முடியை வெட்டினான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விளையாட்டில் எதிரி அணி காயை வெட்டுதல்
ಉದಾಹರಣೆ :
சீதா சதுரங்க ஆட்டத்தில் தன் சிப்பாயைக் கொண்டு கீதாவின் ராணியை வெட்டினாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
To be on base at the end of an inning, of a player.
die