ಅರ್ಥ : வாழ்கின்ற நாடு அல்லது மாநிலம் அல்லது ஊர்
ಉದಾಹರಣೆ :
அவர் வீடு சென்னையில் இருக்கிறது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The country or state or city where you live.
Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.ಅರ್ಥ : நோய்களின் மூல காரணம்
ಉದಾಹರಣೆ :
அசுத்தம் நோய்களின் வீடு ஆகும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
ಉದಾಹರಣೆ :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
ಸಮಾನಾರ್ಥಕ : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், மனை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.