ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விளையாடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விளையாடு   வினைச்சொல்

ಅರ್ಥ : அலட்சியப்படுத்துவது அல்லது உதாசீனத்துடன் நடந்து கொள்வது

ಉದಾಹರಣೆ : ஒருவருடைய தன்முனைப்போடு விளையாடாதே


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लापरवाही से या उदासीनता के साथ व्यवहार करना।

किसी की अस्मिता के साथ मत खेलो।
खिलवाड़ करना, खेलना

Behave carelessly or indifferently.

Play about with a young girl's affection.
dally, flirt, play, toy

ಅರ್ಥ : விளையாடுவதற்காக பங்கு எடுத்துக்கொள்வது

ಉದಾಹರಣೆ : இந்தியா உலக்கோப்பைக்காக விளையாடுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेलने के लिए भाग लेना।

भारत को विश्वकप भी खेलना है।
खेलना

Participate in games or sport.

We played hockey all afternoon.
Play cards.
Pele played for the Brazilian teams in many important matches.
play

ಅರ್ಥ : திறமையைக் காண்பிப்பதற்காக ஏதாவதொரு ஆயுதம் அல்லது அஸ்திரம் கையில் எடுத்து தந்திரத்தைக் கையாளுவது

ಉದಾಹರಣೆ : அவன் மிகவும் திறமையாக பிரம்பு விளையாடினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कौशल दिखाने के लिए कोई अस्त्र या शस्त्र हाथ में लेकर चालाकी और फुर्ती से उसका संचालन करना अथवा प्रयोग या व्यवहार दिखलाना।

ग्वाला बड़ी कुशलता से लाठी खेलता है।
खेलना

ಅರ್ಥ : பணத்தை வைத்துப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது

ಉದಾಹರಣೆ : அவன் தினமும் மாலை சூதாட்டம் விளையாடுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धन लगाकर हार-जीत की बाजी में सम्मिलित होना।

वह रोज शाम को जूआ खेलता है।
खेलना

ಅರ್ಥ : குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுதல்.

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் குழந்தைகளை மைதானத்தில் விளையாடு என்று கட்டளையிட்டார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन बहलाने या व्यायाम के लिए इधर-उधर उछल-कूद आदि करना।

बच्चे मैदान में खेल रहे हैं।
क्रीड़ा करना, खेलना