ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விலக்கப்பட்ட ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விலக்கப்பட்ட   பெயரடை

ಅರ್ಥ : விலக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட

ಅರ್ಥ : ஒன்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக செய்வது

ಉದಾಹರಣೆ : நீக்கப்பட்ட விளையாட்டு வீரன் மைதானத்தில் இறுதி வரை நிறுத்தி வைக்கப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका विघात न हुआ हो।

अप्रतिहत खिलाड़ी मैदान में अंत तक डटे रहे।
अप्रतिहत

ಅರ್ಥ : ஒரு நபரை, சமூகத்தின் மூலமாக தள்ளிவைப்பது

ಉದಾಹರಣೆ : ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒத்திவைத்த, தள்ளிவைக்கப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति, समाज आदि के द्वारा जिसका शोषण हुआ हो।

शोषित वर्ग के उत्थान के लिए सबको प्रयासरत होना चाहिए।
शोषित

ಅರ್ಥ : அகற்றப்பட்ட அல்லது விலக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : விலக்கப்பட்ட உணவை அவன் உள்ளே செலுத்திக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்றப்பட்ட, நீக்கப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हटाया या दूर किया हुआ।

अपाकृत भोजन को लेकर वह भीतर चली गई।
अपाकृत, हटाया हुआ

ಅರ್ಥ : விலக்கப்பட்ட,வெளியேற்றப்பட்ட,நீக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : நீக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்படும்.

ಸಮಾನಾರ್ಥಕ : நீக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बाहर किया या निकाला हुआ।

प्रतियोगिता से बहिष्कृत खिलाड़ियों को सफाई पेश करने का एक और मौका दिया जाएगा।
अवकृष्ट, ख़ारिज, खारिज, बहिष्कृत

Excluded from a society.

friendless, outcast