ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விரக்தி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விரக்தி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வெற்றி பெறாத காரணத்தினால் ஏற்படும் பயங்கரமான நிராசை

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு முறையும் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தினால் அவன் விரக்தியால் பாதிக்கப்படுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विफलता के कारण होने वाली घोर निराशा।

बार-बार परीक्षा में असफल होने के कारण वह कुंठा से ग्रस्त हो गई है।
कुंठा, कुण्ठा

The feeling that accompanies an experience of being thwarted in attaining your goals.

defeat, frustration

ಅರ್ಥ : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

ಉದಾಹರಣೆ : அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : அருவருப்பு, அலுப்பு, கசப்பு, காழ்ப்பு, சலிப்பு, வெறுப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सांसारिक सुख-भोगों से मन भर जाने के कारण उनकी ओर प्रवृत्ति न रह जाने की अवस्था या भाव।

विरक्ति मनुष्य को निर्भय बनाती है।
मन उचाट हो गया है।
आरति, उचाट, उचाटी, उच्चाट, बैराग, बैराग्य, विरक्ति, विरति, वैराग, वैराग्य

Freeing from false belief or illusions.

disenchantment, disillusion, disillusionment

ಅರ್ಥ : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் ஒருவருக்கு தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

ಉದಾಹರಣೆ : விரக்தியினால் அவன் மனம் உடைந்து போனது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आसक्त न होने की अवस्था या भाव।

अनासक्ति के कारण ही लोग वैराग्य धारण कर लेते हैं।
अनासक्ति, अपराग, अरति, अवसादन, असंसक्ति, आसक्तिहीनता, इंद्रियासंग, इन्द्रियासङ्ग, उदासीनता, निर्लिप्ति, विरक्ति, विराग, विषयत्याग

Freeing from false belief or illusions.

disenchantment, disillusion, disillusionment