ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ விண்மீன் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

விண்மீன்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.

ಉದಾಹರಣೆ : நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27

ಸಮಾನಾರ್ಥಕ : நட்சத்திரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चंद्रमा के मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूह जिनके भिन्न-भिन्न रूप या आकार मान लिए गए हैं और जिनके अलग-अलग नाम हैं।

नक्षत्रों की संख्या सत्ताईस हैं।
आकाशचारी, उड़ु, उड़ुचर, नक्षत्र, नछत्र, सारंग

A configuration of stars as seen from the earth.

constellation

ಅರ್ಥ : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்

ಉದಾಹರಣೆ : அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது

ಸಮಾನಾರ್ಥಕ : நக்ஷத்திரம், நட்சத்திரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह समय जब चंद्रमा अपने मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूहों में से गुजरता है।

नक्षत्र के अनुसार देवताओं का आह्वान करना चाहिए।
उसका जन्म स्वाति नक्षत्र में हुआ है।
नक्षत्र, नछत्र

ಅರ್ಥ : வான்பொருள்

ಉದಾಹರಣೆ : வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, வெள்ளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आसमान में दिखाई देने वाले स्थिर खगोलीय पिंड जो रात को चमकते नज़र आते हैं।

पृथ्वी से बहुत ही दूर होने के कारण तारे छोटे दिखते हैं।
उड़ु, उड़ुचर, ऋक्ष, खग, तारक, तारका, तारा, नक्षत्र, नभश्चर, रोचनी, सारंग, सितारा, स्टार

Any celestial body visible (as a point of light) from the Earth at night.

star

ಅರ್ಥ : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி

ಉದಾಹರಣೆ : நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்

ಸಮಾನಾರ್ಥಕ : உடு, நட்சத்திரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।

हमने आकाशगंगा में नीहारिका देखी।
नीहारिका

An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.

nebula