ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வாயு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வாயு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தீப்பற்றும் ஹைட்ரோ கார்பன் கலவை

ಉದಾಹರಣೆ : வாயுவை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் முதலியவை உருவாக்கப்படுகின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वाष्पशील और ज्वलनशील हाइड्रोकार्बन का मिश्रण।

गैस को परिष्कृत करके पेट्रोल,डीजल आदि बनाए जाते हैं।
गैस, गैसोलीन

A volatile flammable mixture of hydrocarbons (hexane and heptane and octane etc.) derived from petroleum. Used mainly as a fuel in internal-combustion engines.

gas, gasolene, gasoline, petrol

ಅರ್ಥ : வயிற்றினுள் இருக்கும் காற்று

ಉದಾಹರಣೆ : வாயுத் தொல்லையால் ஒரே ஏப்பமாக வருகிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पाचन संस्थान में अपच के कारण बनने वाली वायु।

पेट में अधिक अम्लता के कारण गैस बन जाती है।
गैस

A state of excessive gas in the alimentary canal.

flatulence, flatulency, gas

ಅರ್ಥ : திடப் பொருளாகவும் திரவமாகவும் இல்லாத பரவும் தன்மை கொண்ட ரசாயனப் பொருள்

ಉದಾಹರಣೆ : போபால் விஷ வாயு விபத்தில் பலர் உயிரிழந்தனர்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

द्रव्य की वह आकारहीन अवस्था जिसका घनत्व सबसे कम हो।

वायु गैसों का मिश्रण है।
गैस