ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வழி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வழி   வினைச்சொல்

ಅರ್ಥ : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.

ಉದಾಹರಣೆ : அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒழுகு, வடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी ठोस पदार्थ का गलकर या अपना आधार छोड़कर द्रव रूप में किसी ओर चलना।

उसके फोड़े से पीब बह रहा है।
निकलना, बहना

Move along, of liquids.

Water flowed into the cave.
The Missouri feeds into the Mississippi.
course, feed, flow, run

ಅರ್ಥ : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

ಉದಾಹರಣೆ : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ததும்பு, தளும்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter

வழி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்

ಉದಾಹರಣೆ : நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सामने आए हुए दो या अधिक ऐसी बातों या कामों में से हर एक जिनमें से एक अपने लिए ग्रहण किया जाने को हो।

रोगी को दूसरे अस्पताल में ले जाने के सिवाय और कोई विकल्प नहीं है।
आप्शन, उपाय, ऑप्शन, चारा, विकल्प

One of a number of things from which only one can be chosen.

What option did I have?.
There is no other alternative.
My only choice is to refuse.
alternative, choice, option

ಅರ್ಥ : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.

ಉದಾಹರಣೆ : இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गंतव्य स्थान तक पहुँचने के लिए बीच में पड़ने वाला वह भू-भाग जिस पर होकर चलना पड़ता है।

यह मार्ग सीधा मेरे घर तक जाता है।
अध्व, अमनि, अवन, गम, गमत, डगर, डगरी, पंथ, पथ, पदवी, पन्थ, पवि, बाट, मार्ग, ययी, रहगुजर, रहगुज़र, रास्ता, राह, सड़क, सबील

An open way (generally public) for travel or transportation.

road, route

ಅರ್ಥ : வந்து போக இருக்கும் நீளமான பாதை

ಉದಾಹರಣೆ : இந்த பாதை நேராக டெல்லி செல்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பாதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आने-जाने का चौड़ा पक्का रास्ता।

यह सड़क सीधे दिल्ली जाती है।
पक्की सड़क, रोड, सड़क, सड़क मार्ग

A road (especially that part of a road) over which vehicles travel.

roadway

ಅರ್ಥ : செல்லும் அல்லது செயல்படும் முறை

ಉದಾಹರಣೆ : உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : சாலை, பாதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वे साधन, प्रकार आदि जिनका अवलंबन कोई काम ठीक या पूरा करने के लिए किया जाता हो।

भोजन मुख के मार्ग से पेट में पहुँचता है।
मार्ग, रास्ता

A way especially designed for a particular use.

path

ಅರ್ಥ : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

ಉದಾಹರಣೆ : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

ಸಮಾನಾರ್ಥಕ : தடம், பாதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way

ಅರ್ಥ : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

ಉದಾಹರಣೆ : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : உறவு, சொந்தம், நாதி, பந்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा