ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வளையம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வளையம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : காதில் அணியப்படும் குண்டலங்களில் உள்ள ஒரு வகை வளையம்

ಉದಾಹರಣೆ : குண்டலத்தில் காணப்படும் வளையம் மிகவும் அழகாக இருந்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : காதணி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कान में पहनी जाने वाली बालियों में लपेटा हुआ पतला तार।

गूँज लगी बाली सुंदर लगती है।
गूँज

ಅರ್ಥ : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ಉದಾಹರಣೆ : அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिकड़ी की लड़ी का कोई छल्ला।

जंजीर की कड़ी टूटते ही बैल खेत की ओर भागा।
कड़ी, कुंडी

वह छोटा छल्ला जो किसी वस्तु को अटकाने के लिए लगाया जाए।

संदूक की कड़ी में ताला लटक रहा था।
कड़ी, कुंडा, कुण्डा, कोंढ़ा

ಅರ್ಥ : ஒரு வகை குண்டலம்

ಉದಾಹರಣೆ : யோகிகள் குண்டலம் அணிகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : குண்டலம்

ಅರ್ಥ : காதணியில் உள்ள வளையம்

ಉದಾಹರಣೆ : ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ आभूषणों के सिरों को जोड़ने या बंद करने के लिए प्रयुक्त पेंचदार या बिना पेंच की विशेष वस्तु।

झुमके का पेंच कहीं गिर गया है।
पेंच, पेच

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw

ಅರ್ಥ : காதில் அணியும் ஒரு அணிகலன்

ಉದಾಹರಣೆ : சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कानों में पहनने का एक आभूषण।

सलीमा को उसके शौहर ने तोहफ़े में गोशपेंच दिया।
गोशपेंच, गोशपेच, पेंच, पेच

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

ಅರ್ಥ : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.

ಉದಾಹರಣೆ : நாயை கம்பி வளையத்தால் கட்டினான்

வளையம்   பெயரடை

ಅರ್ಥ : வளையம்

ಉದಾಹರಣೆ : அவன் கையில் தங்க வளையம் அணிந்துள்ளான்.