ಅರ್ಥ : வலிமை இல்லாத தன்மை
ಉದಾಹರಣೆ :
வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
ಸಮಾನಾರ್ಥಕ : வலிகுறைந்த, வலுவற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
ಉದಾಹರಣೆ :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : தளர்ச்சியான, பலவீணமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :