ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வரம்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வரம்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

ಉದಾಹರಣೆ : எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்

ಸಮಾನಾರ್ಥಕ : எல்லை, வரையறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जहाँ तक कोई बात या काम हो सकता हो या होना उचित हो।

कोई भी काम सीमा के अन्दर रहकर ही करना चाहिए।
अवध, अवधि, इयत्ता, कगार, दायरा, परवान, परिमिति, पारावार, पालि, मर्यादा, सीमा, हद, हद्द

The point or degree to which something extends.

The extent of the damage.
The full extent of the law.
To a certain extent she was right.
extent

ಅರ್ಥ : ஒன்று சீராகவோ அளவுக்கு மீறிப் போய் விடாமலோ கட்டுக்குள் வைத்திருப்பது.

ಉದಾಹರಣೆ : கட்டுப்பாட்டின் மூலம் நோயிலிருந்து தப்பிக்கலாம்

ಸಮಾನಾರ್ಥಕ : கட்டுப்பாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मन या चित्त की वृत्तियों को वश में रखने की क्रिया।

संयम द्वारा रोगों से बचा जा सकता है।
आत्मनिग्रह, आत्मनियंत्रण, आत्मसंयम, संयम

The trait of resolutely controlling your own behavior.

possession, self-command, self-control, self-possession, self-will, will power, willpower