ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வரப்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வரப்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு

ಉದಾಹರಣೆ : அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.

ಸಮಾನಾರ್ಥಕ : அணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नदी के जल को आवश्यकता से अधिक फैल जाने से रोकने के लिए प्राकृतिक रूप से बन गया या कृत्रिम रूप से बनाया गया अवरोध।

जल को रोके रखने के लिए जलाशय के एक किनारे पर तटबन्ध बनाया गया है।
तट-बंध, तटबंध, तटबन्ध

A long artificial mound of stone or earth. Built to hold back water or to support a road or as protection.

embankment

ಅರ್ಥ : வயலின் எல்லைகளின் அடையாளமாக மண்ணிலான உயர்ந்த கோடு அல்லது திட்டு

ಉದಾಹರಣೆ : சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு இருந்த ஒரே வயலில் சில வரப்புகள் மூடப்பட்டுவிட்டன

ಸಮಾನಾರ್ಥಕ : வயலின்கரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेतों आदि की सीमा की सूचक मिट्टी की ऊँची रेखा या बाँध।

भाइयों में बँटवारा होते ही एक खेत में कई मेंड़ बँध गये।
पाहा, मेंड़, मेड़

The boundary of a specific area.

demarcation, demarcation line, limit

ಅರ್ಥ : வயலைப் பகுதி பகுதியாகப் பிரிக்கும் சிறு கரை

ಉದಾಹರಣೆ : வரப்பில் கூலி ஆட்கள் நடந்து சென்றார்கள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी को बहने से रोकने के लिए बनाई हुई मेड़ या बाँध।

पाल टूट गयी और खेत का सारा पानी बह गया।
पाल

A barrier constructed to contain the flow of water or to keep out the sea.

dam, dike, dyke