ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வம்சம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வம்சம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது

ಉದಾಹರಣೆ : தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கிசம், இனம், மரபு, வர்க்கம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।

मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।
वंश

(biology) taxonomic group containing one or more species.

genus

ಅರ್ಥ : சமூகப் பிரிவுகளைக் குறிக்கும் போது ஜாதி.

ಉದಾಹರಣೆ : உயர்ந்த குலத்தில் பிறந்ததினால் உயர்ந்தவனாக முடியாது

ಸಮಾನಾರ್ಥಕ : குடி, குலம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक ही पूर्वपुरुष से उत्पन्न व्यक्तियों का वर्ग या समूह।

उच्च कुल में जन्म लेने से कोई उच्च नहीं हो जाता।
अनवय, अनूक, अन्वय, अभिजन, आल, आवली, कुल, ख़ानदान, खानदान, घराना, नसल, नस्ल, बंस, वंश, वंशतति

People descended from a common ancestor.

His family has lived in Massachusetts since the Mayflower.
family, family line, folk, kinfolk, kinsfolk, phratry, sept

ಅರ್ಥ : தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி.

ಉದಾಹರಣೆ : சூர்ய வம்சத்தின் வம்சாவழியில் இராமனின் எல்லா முன்னோர்களின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : பரம்பரை, வம்சாவழி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वंश के लोगों की कालक्रम से बनी हुई सूची।

सूर्यवंश की वंशावली में राम के सभी पूर्वजों के नाम दिये गये हैं।
कुरसीनामा, कुर्सीनामा, पुश्तनामा, वंशवृक्ष, वंशावली

Successive generations of kin.

family tree, genealogy