ಅರ್ಥ : ஒன்றை வரவேற்க செய்வது
ಉದಾಹರಣೆ :
வந்த பொருள்களை பெற்றுக்கொண்ட விஜேதாவுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी की प्रशंसा अथवा अभिनंदन हेतु प्रस्तुत।
अभिनंदी वस्तुओं को पाकर विजेता को अत्यधिक प्रसन्नता हुई।ಅರ್ಥ : எங்கிருந்தோ வருகிற
ಉದಾಹರಣೆ :
வருகைத் தந்த ரிஷிக்கு சேவை செய்வதில் திரௌபதி மகிழ்ந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : வருகை தந்திருக்கும், வருகை தந்துள்ள, வருகைதந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திடீரென எங்கிருந்தோ இங்கும் அங்குமாக அல்லது சுற்றித்திரிகிற அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது குறிப்பிட்ட நிலை இல்லாத
ಉದಾಹರಣೆ :
ஆசிரமத்திற்கு வருகைத் தந்த உயிர்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : வருகைத்தந்த
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வந்திருந்த
ಉದಾಹರಣೆ :
ராமன் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை நன்றாக உபசரித்தான்.
ಸಮಾನಾರ್ಥಕ : வந்திருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குறிப்பிட்ட இடத்தில் வந்தடைகிற
ಉದಾಹರಣೆ :
வந்த பொருட்களின் பட்டியல் எங்கே இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :