ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வஞ்சிக்கும் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வஞ்சிக்கும்   பெயரடை

ಅರ್ಥ : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

ಉದಾಹರಣೆ : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடமான, மோசக்கார, மோசம் செய்யும், வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

ಅರ್ಥ : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

ಉದಾಹರಣೆ : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

ಸಮಾನಾರ್ಥಕ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, மோசம் செய்யும், வஞ்சிக்கக்கூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

ಅರ್ಥ : பொய்சாட்சி அளிக்ககூடிய

ಉದಾಹರಣೆ : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், மோசம் செய்யும், வஞ்சிக்ககூடிய


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी