ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ வசதி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

வசதி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

ಉದಾಹರಣೆ : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

ಸಮಾನಾರ್ಥಕ : சேவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

ಅರ್ಥ : ஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த அறையில் துணிகள் வைக்க எந்த வசதியும் இல்லை

ಸಮಾನಾರ್ಥಕ : சந்தர்ப்பம், வாய்ப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अटने या समाने या सुधार आदि की जगह।

इसमें और कपड़े रखने की कोई गुंजाइश नहीं है।
गुंजाइश

Opportunity for.

Room for improvement.
room

ಅರ್ಥ : செல்வமும் பொருளும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பான நிலை.

ಉದಾಹರಣೆ : இந்த அறை மிகவும் வசதி வாய்ந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थिति जिसमें कोई काम करने में कुछ कठिनता या अड़चन न हो।

दूसरों की अपेक्षा आपके साथ काम करने में ज्यादा सुविधा है।
आसानी, सहूलियत, सुगमता, सुभीता, सुविधा

Freedom from difficulty or hardship or effort.

He rose through the ranks with apparent ease.
They put it into containers for ease of transportation.
The very easiness of the deed held her back.
ease, easiness, simpleness, simplicity